logo

+91 94437 22006 | info@bhashyam.org

Our Vision and Mission

Our Vision:पाठयेम संस्कृतं जगति सर्वमानवान् ! प्रापयेम भारतं सपदि परमवैभवम् !!

Our Mission:Reviving a language, rejuvenating a culture, rebuilding a nation that is Bharat!!

Samskrita Bharati (founded in 1981) is volunteer movement for the preservation and propagation, Samskritam as a language of mass communication and enable all sections of society to learn Samskritam and get access to our literature, tradition and the knowledge systems embedded in it.

Samskritam loving people, Samskritam Teachers, Students and patriotic citizens from all strata of society are our volunteers. In Tamilnadu, Samskrita Bharati has been very active for the last 25 years. People from urban and rural areas alike as well as women take active part in propagation of Samskritam

எங்களைப் பற்றி

மொழியைப் புதுப்பித்தல், கலாச்சாரத்துக்கு புத்துயிர் ஊட்டுதல், நமது தேசத்தை மறு கட்டமைப்பு செய்தல்

ஸம்ஸ்க்ருத பாரதி (ஸ்தாபிதம் 1981):

ஸம்ஸ்க்ருதத்தைப் பாதுகாக்கவும், பரவலாக்கவும், வெகு ஜனத் தொடர்பு உடைய மொழியாக உருவாக்கவும், சமுதாயத்தின் எல்லா மக்களும் கற்றுக் கொள்ளவும், ஸம்ஸ்க்ருத அறிவுசார் விஷயங்களை ஊக்கப் படுத்தவும் உருவாக்கப் பட்ட தன்னார்வ அமைப்பாகும்.

ஸம்ஸ்க்ருத மொழியை நேசிப்பவர்கள், ஸம்ஸ்க்ருத ஆசிரியர்கள், மாணவர்கள், சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் உள்ள தேச பக்தியுள்ள குடிமக்கள் இதன் தன்னார்வலர்கள் ஆவார்கள். தமிழ்நாட்டில் ஸம்ஸ்க்ருத பாரதி கடந்த 25 ஆண்டுகளாகத் துடிப்புடன் செயல்பட்டுவருகிறது.

நகர்ப்புற, கிராமப் புற மக்களும், பெண்களும் கூட ஸம்ஸ்க்ருதத்தைப் பரப்புவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.