logo

+91 94437 22006 | info@bhashyam.org

सम्भाषण शिबिरम्

SPOKEN SAMSKRITAM CLASSES

We conduct spoken Samskritam classes of 10 days duration at 2 hours a day at residential areas, work places and educational centers as a non-formal teaching. The participants gain basic spoken skill and ability to pronounce.

Later these people attend weekly classes wherein they are introduced to alphabets and grammar. In 2 to 3 years’ time these people will attain fairly good level of knowledge in Samskritam depending on the time they put in.

ஸம்ஸ்க்ருத பேச்சு வழக்கு வகுப்புகள்

பத்து நாட்களுக்கு, தினமும் இரண்டு மணிநேரம் வீதம்


குடியிருப்புப் பகுதிகள், பணியிடங்கள்,கல்வி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் முறைசாராக் கல்வியாக, ஸம்ஸ்க்ருதப் பேச்சு வழக்கு வகுப்புகளை நாங்கள் நடத்தி வருகிறோம். அதில் பங்கு கொள்பவர்கள் அடிப்படை ப் பேச்சுத் திறமைகளையும் உச்சரிப்பு த் திறனையும் பெறுகிறார்கள். பின்னர் இவர்கள் வார வகுப்புக்களில் பங்கு பெற்று ஸம்ஸ்க்ருத எழுத்துக்களையும் இலக்கணங்களைமும் கற்றுக் கொள்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஸம்ஸ்க்ருததத்தில் ஓரளவு நல்ல அறிவைப் பெற்று விடுகின்றனர்.

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷண ஶிபிரம்

  • தினம் இரண்டு மணி நேரம் வீதம் 10 நாட்களில் நடத்தப்படும் வகுப்புகள் தஶ தின ஸம்பாஷண ஶிபிரம் என்றழைக்கிறோம். இதில் பங்கு கொள்பவர் ஸம்ஸ்க்ருதத்தின் அடிப்படை அறிவு, பேச்சு மற்றும் உச்சரித்தல் போன்ற திறன்களைப் பெற முடியும்.
  • அதன் பிறகு வாராந்திர வகுப்புகளில் ஸம்ஸ்க்ருத எழுத்துக்கள் மற்றும் இலக்கணத்தைப் பற்றிய பாடங்கள் கற்பிக்கப்படும். இதன் மூலம் 2 அல்லது 3 வருடங்களில் நல்ல ஸம்ஸ்க்ருத அறிவைப் பெற முடியும்.
ccslide