logo

+91 94437 22006 | info@bhashyam.org

Digital Library

We are in the process of collecting ancient manuscript on various Samskrit literature and ancient publications which are not available for purchase today. It is our endeavor that these should be preserved for present and future generations in the digitalized form.

With this in mind, we have proposed to start the Digital Library as part the Bhashyam Centre.

We are in the process of acquiring the necessary equipment and gadgets. Those who are in passion of ancient books and manuscripts are welcome to share the same with us.

Volunteering and Sponsoring:-

We need people who can type English, Tamil, Devanagari & Granta Scripts. They can do this from their residents or work place.

We welcome sponsors to bare the Financial Commitments towards this Project.

டிஜிட்டல் நூலகம்

நாங்கள் ஸம்ஸ்க்ருத இலக்கியம் சம்பந்தமான, தற்போது எங்கும் விற்பனைக்குக் கிடைக்காத, பல்வேறு பழமையான கையெழுத்துப்பிரதிகள் மற்றும் புத்தகங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இவற்றை இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறையினர் பயன் பெறும் விதத்தில் டிஜிட்டல் (மின்னணு) வடிவத்தில் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

இதைக் கருத்தில் கொண்டு ஒரு டிஜிட்டல் நூலகத்தை பாஷ்யம் ஸம்ஸ்க்ருத ஶிக்ஷண கேந்த்ரத்தின் ஒர் அங்கமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

டிஜிட்டல் நூலகத்திற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் சாதனங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். உங்களிடம் பழமையான புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் இருந்தால் அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

தன்னார்வ சேவை மற்றும் நிதியுதவி: -

ஆங்கிலம், தமிழ், தேவநாகரி மற்றும் க்ரந்த மொழிகளில் தட்டச்சு செய்பவர்களின் சேவை எங்களுக்குத் தேவை. இந்த தன்னார்வ சேவையைச் செய்ய விரும்புவோர் தங்களது வீடுகளிலிருந்தோ அல்லது பணியிடங்களிலிருந்தோ இப்பணியைச் செய்யலாம்.

இத்திட்டத்திற்காக நிதியுதவி செய்ய விரும்புபவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.