logo

+91 94437 22006 | info@bhashyam.org

पत्राचारद्वारा संस्कृतम्

Correspondence course

This is a teaching scheme for everybody in their residential localities. The students are taught through their mother tongue in addition to Samskritam.

To enroll afresh for Pravsha (the Beginner level of Samskritam through Correspondence ) - Click here

For Re-registration of Pravesha or New Registration / Re-Registration of other courses (Paricaya, Siksha, Kovida & Gita Sikshana Kendram) - Click here

bkslide

Through a set of 4 examinations (Pravesha, Parichaya, Siksha and Kovida) spread across 2 years people can learn basic Samskritam with fundamentals of grammar. The self-study type books are supplied beforehand and contact classes are held at various centers as additional support.

Course Content:

  • Literature. 
  • Grammar.
  • Shastram. 
  • Slokas.

Course Details:

  • Enrol in our certificate courses today.
  • Easy step by step methods.
  • Learn to talk in Samskritam also.
  • Contact classes close to your residence. 
  • Course Free 300/- only
  • Duration 6 months
  • Age 13 and above


ccslide

அஞ்சல் வழி ஸம்ஸ்க்ருதம்

  • ஸம்க்ருதத்தில் பேசவும் பயிற்சியளிக்கப்படுகிறது 
  • ஆறு மாதததிற்கு ஒருமுறை தேர்வு என்ற முறையில் நான்கு நிலைகளைக் (ப்ரவேஷ, பரிசய, ஶிக்ஷா மற்றும் கோவித )கொண்டு நடத்தப்படும் பாடத்திட்டம் நடைபெறும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும் . 
  • ஒவ்வொரு நிலைக்கான புத்தகங்கள் முன்னதாகவே வழங்கப்படும். 
  • ஸம்ஸ்க்ருத பாரதி ஸம்ஸ்க்ருதத்தை பல லட்சக்கணக்கானவர்களுக்கு கற்பித்துள்ளது. 
  • உங்கள் பகுதிக்கு அருகாமையிலோ அல்லது இணையதளத்தின் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. 


பாடத்திட்டத்தின் உள்ளடக்கம்:

  • இலக்கியம்
  • இலக்கணம்
  • ஶாஸ்த்ரம்
  • ஶ்லோகங்கள் மற்றும் ஸுபாஷிதங்கள்

பாடத்திட்டத்தின் சேர்வதற்கான விவரங்கள்:

◉வயது தகுதி (குறைந்தது) -13

◉பயிற்று மொழி : தமிழ்.

◉தேர்வு நிலைகள் மொத்தம் (ப்ரவோ, பரிசய:, பரிக்ஷா, கோவிதா, ஸமீக்ஷா) : 5

◉ஒரு தேர்வு நிலைக்கான கால அளவு : 6 மாதங்கள்.

◉கட்டணத் தொகை : ரூ.300/.