logo

+91 94437 22006 | info@bhashyam.org

भाष्यम्

संस्कृतशिक्षणकेन्द्रम्


BHASHYAM

SAMSKRITA SIKSHANA KENDRAM

BHASHYAM SAMSKRITA SIKSHANA KENDRAM is the Training Centre run by Samskrita Bharati Tamilnadu.

THE PROJECT

This noble project involves the setting up of a permanent training centre at Mahadanapuram in Karur District, Tamilnadu which would create teachers in Samskritam apart from instructors and volunteers for Samskritam propagation. This centre will function throughout the year the plan is to enlist volunteers and instructors who would travel all over the state to reach out to more people especially in uncovered areas.

Training Faculty

There are several volunteers of Samskrita Bharati who are presently pursuing career elsewhere. The centre will draft some instructors on full time basis apart from enlisting visiting faculty.

Infrastructure

Presently we have taken on long term lease, the premises measuring around 20,000 sq. f. belonging to M.D. Venkatraman Educational Trust, Mahadanapuram. The premises are just adequate to conduct classes and provision for kitchen and dining. Work on remodelling the premises in an optimum manner is on.

PROPOSED ACTIVITIES

▶10 days Residential Course in spoken Samskritam

▶1 Year Residential Course for Instructors

▶3 months residential course to train teachers up to 7th Std.

▶5 day Residential Course to train Balakendram instructors

▶7 days residential training for Samskritam teachers to upgrade teaching skill.

▶7 days training for students of higher classes, having Samskritam as second language.

▶15 days residential course for persons above 21 years on Sastra Samrakshanam.

▶Residential training of various durations for Samskritam Volunteers.

INTEGRATED RESIDENTIAL TEACHING CENTRE

(Amenities proposed at the Samskrita Sikshana Kendram)

Spacious class rooms with direct demonstration facility. Smart class room with LED projector. Seminar hall, Prayer hall, Office room, Auditorium, Research Centre & Library with a digital language lab. Spacious dining hall with modern and hygienic kitchen, Visitors room, Guest House, Dormitory type accommodation for participants with adequate bath and toilets facility. Separate accommodation for women. Fully protected locality.

CONTRIBUTIONS

Apart from the project cost there is an annual running cost of around 30 Lakhs. Since Samskrita Bharati is a Non-Governmental voluntary movement, the entire expenses have to be met from the contributions from large hearted philanthrophists and Samskritam loving people. As this is a continuing project with further exapansion, any amount of contribution to realise and sustain the venture is welcome.

Though any amount offered with love for Samskritam will motivate us to work with more vigor, for your convenience the following sponsorship are suggested. One month expenses of Bhashyam Sikshana Kendram

▶One Dasadina Sibiram - Rs. 2,000/-

▶Sponsoring for One participant for a 12 days camp - Rs. 3,000/-

▶Expenses of one field unit per month - Rs. 5,000/-

▶One time Food expense of a 4 days camp - Rs. 10,000/-

▶One month expenses for a Fulltime Volunteer - Rs. 10,000/-

▶One Teacher’s salary for one month - Rs. 15,000/-

▶One day food during a 4 days camp - Rs. 20,000/-

▶One time food of a 12 days camp - Rs. 25,000/-

▶One publication at subsidized cost - Rs. 30,000/-

▶One day food expense of a 12 days camp - Rs. 1,00,000/-

Contributions are eligible for tax exemption under Section 80G of Income Tax Act. Your contributions may be sent by cheque favoring Samskrita Bharati Trust (Dakshina Tamilnadu) to our address at Coimbatore.

bswamigal


Mahadanapuram

&

Bhashyam Samskrita Sikshana Kendram


Mahadanapuram in Karur District is a beautiful village on the banks of river Cauveri. Historically this place got it’s prominence from emperor Krishnadeva Rayar who camped in the nearby place which is today known as Krishnarayapuram. Krishnadeva Rayar created this village and gifted land houses to Vedic scholars to involve in teaching of Vedas and perform various Yagas and Yagnas. Thus this place got it’s name as Mahadanapuram. (The village of great gift). Four Sanyasins of the Nilamavu Mutt of Karnataka attained Samadhi at this place and their Adhishtana Mantapas are being looked after well with daily Poojas. A Pathasala is also functioning at this place. Mahadanapuram is remembered as the favourite dwelling place of Bhashyam Swamigal who lived here for 40 years speaking only in Samskritam. Sri Bhashyam Swamigal had the great fortune of learning the Vedanta and SankaraBhashyams from Sri Chandrasekharabharati Swamigal the 34th Acharya of Sringeri Sarada Peetham. Later he had the privilege of being the Samskritam instructor of Sri Abhinava Vidyatheertha Swamigal in their Poorvasrama. When he was blessed by Sri Chandrasekharabharati Swamigal to accept Sanyasa, he was asked by the Jagadguru to speak only in Samskritam. Sri Bhashyam swamigal, whose Deekshanam was Satchidananda Theertha, kept his word and spoke in Samskritam to all people he interacted and even trained Children to speak in Samskritam and enact Dramas and skits.

When Samskrita Bharati wanted to start a Training Centre, after searching for a suitable places in vain at various places, we were directed by divine will to Mahadanapuram. After learning about Sri Bhashyam Swamigal we were convinced that it was the will of Goddess Sarada and we decided to honor the name of the great saint by naming our training centre as BHASHYAM which is also the name of one of the branches of learning in Samskritam.

பாஷ்யம்

ஸம்ஸ்க்ருத பயிற்சி மையம்

(An ambitious pilot project of Samskrita Bharati Tamilnadu)

செயல் திட்டம்

பாஷ்யம் ஸம்ஸ்க்ருத பயிற்சி மையம்

கரூர் மாவட்டத்தில் மஹாதானபுரம் கிராமம் உள்ளது. இங்கு ஸம்ஸ்க்ருத பிரச்சார பயிற்சியாளர்களையும், ஆசிரியர்களையும், தொண்டர்களையும் உருவாக்க ஓர் நிரந்தர அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பயிற்சியாளர்கள்

பல்வகை பணிகளில் ஈடுபட்டவர்கள் தங்களது அலுவல்களுக்கு இடையில் ஸம்ஸ்க்ருத பணிக்காக தங்களுடைய நேரத்தை ஒதுக்கி திறம்பட செயல்பட்டு வருகின்றனர். இம்மையத்தில் 5 கார்கள் முழுநேர ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தேவைப்படும் சமயத்தில் இப்பயிற்சி மையத்திற்கு வந்து ஸம்ஸ்க்ருதம் கற்பிக்கும் பணியில் ஈடுபடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆற்ற உள்ள பணிகள்

▶10 நாட்கள் தங்கியிருந்து கற்கும் ஸம்ஸ்க்ருத பயிற்சி.

▶1 வருட உண்டு உறைவிட வகுப்புகள்.

▶பள்ளிகளில் ஸம்ஸ்க்ருதம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கான திறன் மேம்பாட்டு மூன்று மாத பயிற்சி.

▶பாலகேந்திரத்தில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கான பயிற்சி.

▶பள்ளிகளில் உள்ள ஸம்ஸ்க்ருத ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு முகாம்.

▶மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான 7 நாட்கள் ஸம்ஸ்க்ருத பயிற்சி முகாம்.

▶21 வயது மேம்பட்டவர்களுக்கான 15 நாட்கள் பண்பாடு, கலாச்சார பயிற்சி வகுப்புகள்.

▶ஸம்ஸ்க்ருத தொண்டர்களுக்கான பல்வேறு வகுப்புகள்.


மஹாதானபுரம் - ஓர் சிறப்புப்பார்வை

கரூர் மாவட்டத்தில் காவிரிக்கரையோரம் அமைந்துள்ளது இந்த அழகிய கிராமம். இங்கு பரம்பரையாக ஸம்ஸ்க்ருத அறிஞர்கள் பலர் வாழ்ந்து சாதனை புரிந்துள்ளனர். வேத சாஸ்திர உபநிஷத்துக்கள் கற்பிக்கவும் மாமன்னர் கிருஷ்ண தேவராயரால் தானமாக வழங்கப்பட்டது இக்கிராமம்.கர்நாடக மாநிலத்து நிலமாவு மடத்தினை சேர்ந்த 4 மடாதிபதிகள் இக்கிராமத்தில் சித்தி அடைந்துள்ளனர். அவர்களது அதிஷ்டானங்கள் இன்றும் பூஜை புனஸ்காரங்களுடன் பராமரிக்கப்பட்டு வருகின்றன.பாஷ்யம் சுவாமிகள் என பரவலாக அறியப்பட்ட ஸச்சிதானந்த தீர்த்த சுவாமிகள் இங்கு வாழ்ந்தவர். இவர் வேதத்திலும், வேதாந்தத்திலும் சிறந்த புலமை பெற்றவர். சிருங்கேரி சாரதாபீடம் 34 வது பீடாதிபதியான ஸ்ரீ ஜகத்குரு சந்திரசேகர பாரதி சுவாமிகளின் பூர்ணகளுக்கு பாத்ரமானவர். சிருங்கேரி ஜகத்குரு அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளுக்கு பூர்வாசிரமத்தில் து காலம் ஸம்ஸ்க்ருதம் கற்பிக்கும் பாக்கியம் பெற்றவர். இம்மகான். மகாதானபுரம் கிராமத்தில் வருடங்கள் ஸம்ஸ்க்ருதம் மட்டுமே பேசி வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீஆதிசங்கரர் நூல்கள் மற்றும் வேதாந்தம் பற்றிய பல படைப்புகளை இவர் தந்துள்ளார். அனைத்து தரப்பு மக்களும் ஸம்ஸ்க்ருதம் பேசி உறவாட வேண்டும் என்பது இவருடைய விருப்பம்.  இதுவே இறைவனின் சித்தம் என்பார் இவர். பகவதனுக்ரஹத்தாலோ அல்லது இந்த மஹானின் ஸங்கல்பத்தாலோ பல ஊர்களிலும் தேடிய பிறகு இந்த கிராமத்தில் ஸம்ஸ்க்ருதபாரதீயின் ஸம்ஸ்க்ருத பயிற்சி மையம் அமைந்துள்ளது. இவரது நினைவாக அமைந்துள்ள இந்த சிக்ஷண கேந்த்ரம் ஸம்ஸ்க்ருத இலக்கியத்தின் ஒரு பிரிவான பாஷ்யம் என்ற இவர் பெயரிலேயே விளங்கி வருகிறது.

நன்கொடைகள்

ஸம்ஸ்க்ருத பாரதீ அரசுசாராத அமைப்பு என்பதால், பாரத பண்பாட்டில் ஆர்வமுள்ள வழங்கும் நன்கொடைகள் மூலமே இயங்கி வருகிறது. பாஷ்யம் மையத்தின் கட்டுமான பணி நீங்கலாக மற்ற நடப்பு செலவுகளுக்கு மட்டும் வருடந்தோறும் ரூபாய் 30 லட்சம் தேவைப்படுகிறது. பரந்த உள்ளம் கொண்டோர் தங்கள் நன்கொடைகள் மூலம் இப்புனித பணியில்தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்.

பாஷ்யம் சிக்ஷணகேந்திரமென்பது தொடர்ந்து நடைபெற்றுவரும் திட்டமாகையால், கட்டுமானப்பணிகள் மற்றும் பராமரிப்பு போன்ற பல்வேறு செலவுகள் ஏற்படவுள்ளன. உங்களது வழிகாட்டுதலுக்காக ஒரு சில செலவினங்களை கீழ் குறிப்பிட்டுள்ளோம்.

ஸம்ஸ்க்ருத பிரசாரத்திற்கான அன்பர்கள் நல்ல மனதுடன் கொடுக்கும் எந்தவொரு தொகையும் ஸம்ஸ்க்ரு பணிக்கு எங்களை ஊக்க்குவிப்பதற்காக அமையும். தங்களது பார்வைக்காக ஒருசில செலவினங்களை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

▶10 நாள் ஸம்ஸ்க்ருத பேச்சுப் பயிற்சி நடத்துவதற்கான செலவு - ரூ. 2000/-

▶12 நாள் பயிற்சி வகுப்பிற்கு ஒரு நபர்க்கான செலவினம் - ரூ. 3000/-

▶ஒரு கிளையின் ஒரு மாதச் செலவு - ரூ. 5000/-

▶ஒரு முழு நேர உறுப்பினரின் ஒரு மாதச் செலவினம் - ரூ. 10000/-

▶4 நாள் வகுப்புகளில் ஒரு வேளை உணவிற்கான செலவு - ரூ. 10000/-

▶ஒரு ஆசிரியருக்கு ஒரு மாத ஊதியம் - ரூ. 15,000/-

▶4 நாள் வகுப்புகளில் ஒரு நாள் உணவிற்கான செலவு - ரூ. 20000/-

▶12 நாள் பயிற்சி முகாமில் ஒரு வேளை உணவிற்கானச் செலவு - ரூ. 25000/-

▶மலிவு விலையில் ஒரு புத்தக வெளியீட்டிற்கானச் செலவு - ரூ. 30000/-

▶12 நாள் பயிற்சி முகாமில் ஒரு நாள் உணவிற்கானச் செலவு - ரூ. 1,00,000/-

▶நிரந்தர வைப்புநிதி - ரூ. 10000/- முதல்

ஸம்ஸ்க்ருதபாரதீயின் இத்திட்டத்திற்கு நீங்கள் வழங்கும் நன்கொடைகள் வருமானவரி விதி எண் 80G படி வரிவிலக்குக்கு உள்ளானது.

காசோலைகள் Samskrita Bharati Trust என்ற பெயரில் கீழ்க்கண்ட எங்களது விலாசத்திற்கு அனுப்பவும். வங்கி வலை மாற்றுமுறை வாயிலாகவும் கீழ் காண்பித்துள்ள எமது வங்கிக்கணக்கிற்கு அனுப்பிவிடலாம். நிதி வழங்கிய விவரத்தை எமது sbdakshinatamilnadu@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்.

City Union Bank,


Ramnagar Branch, Coimbatore
Account Number: 510909010008891
IFSC Code: CIUB0000034

Karur Vysya Bank,


Saibaba Colony Branch, Coimbatore
Account Number: 1253155000128085
IFSC Code: KVBL0001253