logo

+91 94437 22006 | info@bhashyam.org

BALAKENDRAM

(An informal cultural orientation course for children)

Balakendram:

This is a teaching scheme for children in residential localities outside school hours. The students are taught through mother tongue and Samskritam.

bkslide

Salient Features of Balakendram

  • Slokas. 
  • Bhagavat Gita.
  • Spoken Samskritam. 
  • Patriotic Songs.
  • Thirukkural.
  • Stories from scriptures, ancient history and epics.
  • Games to promote intellectual Quotient.
  • Yoga.
  • Bhajans.


Course Description:

Classes are conducted once every week

Duration: 112 Hours

Eligibility: Age 5 to 12 years children

Become a Balakendra instructor: Any person above 15 years can get trained by Samskrita Bharati to become a Balakendram instructor

பால கேந்திரம்

(குழந்தைகளுக்கான பண்பாட்டு பயிற்சி வகுப்புகள்)

பாலகேந்திரம்:

பள்ளி செல்லும் மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் மட்டும் ஒரு மணி நேரத்திற்கு புராண வரலாற்று நீதி கதைகள், தன்னடத்தை பயிற்சி, ஸம்ஸ்க்ருத பேச்சு பயிற்சி மற்றும் மனதை செம்மைப்படுத்தும் விளையாட்டுகள் ஆகியவைகளை உள்ளடக்கிய பண்பாட்டு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது.

bkslide

சிறப்பம்சங்கள்:

  • ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்கள். 
  • பகவத் கீதை.
  • ஸம்ஸ்க்ருத பேச்சு பயிற்சி. 
  • தேசபக்தி பாடல்கள்.
  • புராண மற்றும் வரலாற்று கதைகள்.
  • மனதை பண்படுத்தும் பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் நுண்ணறிவுத்திறன் வளர்ச்சி.
  • திருக்குறள், நீதிக் கதைகள்.
  • யோகா, பஜனை, குணாத்மிக விஷயங்கள்.
  • Bhajans.


வகுப்பு விவரம்:

வாராந்திர வகுப்பு

காலம் - 112 மணி நேரம்

வயது வரம்பு : 5 முதல் 12 வயது வரை