logo

+91 94437 22006 | info@bhashyam.org

ACHIEVEMENTS

What we have achieved:

  • During the past 20 years more than 45000 persons have attended the spoken classes.
  • 2400 persons got trained as instructors.
  • More than 20000 people have learnt the basics of Samskritam through of distance learning project.
  • Balabharati scheme is adopted in 130 schools with over 60000 students on the rolls. More than 60 persons who learned Samskritam through our classes, mostly women from rural areas have become full-fledged teachers of Samskritam in schools and colleges.

எமது சாதனைகள்

நாங்கள் சாதித்தது. . .

  • கடந்த 20 வருடங்களாக ஏறத்தாழ 45000 பேர் ஸம்ஸ்க்ருத பேச்சுப் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளனர்.
  • சுமார் 2400 பேர் ஸம்ஸ்க்ருத ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளனர்.
  • ஏறத்தாழ 20000 க்கும் மேற்பட்டவர்கள் அஞ்சல் வழி கல்வியின் மூலம் அடிப்படை ஸம்ஸ்க்ருதத்தை கற்று பயன் பெற்றுள்ளனர்.
  • பாலபாரதி என்ற திட்டத்தின் மூலமாக சுமார் 130 பள்ளிகளில் ஏறத்தாழ 60000 பள்ளி மாணவர்கள் கற்று பயன் பெற்றுள்ளனர். ஏறத்தாழ 60 பேர் இதன் மூலம் ஆசிரியர் பயிற்சி பெற்று முழு நேர ஆசிரியர்களாக பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணி புரிந்து வருகின்றனர்.