logo

+91 94437 22006 | info@bhashyam.org

About Us

BHASHYAM SAMSKRITA SIKSHANA KENDRAM is the Training Centre run by Samskrita Bharati, Tamilnadu to:

  1. Promote the study of Samskritam and make it accessible to all sections of society.

  2. Co-ordinate the work with Samskritam institutions worldwide for a more effective and rapid spread of Samskritam.

  3. Enable activities for research into Samskritam tradition and its knowledge systems like Yoga, Psychology, Arts, Music, Dance, Ayurveda, and other Shastras for development of a harmonious society and individual character.

  4. Provide support, assistance, stipend, honorarium, pension and other means of supporting social workers, scholars who work for the protection and promotion of Samskritam and its traditions.

  5. Publish books, magazines, news bulletins, newspapers and leverage all means of communication to spread knowledge and information about Samskritam and its knowledge traditions.

  6. Help develop endowments and funding mechanisms for activities necessary for the promotion of Samskritam and its knowledge systems.

பாஷ்யம் ஶிக்ஷண கேந்தரம் என்பது ஸம்ஸ்க்ருத பாரதி என்னும் தன்னார்வ அமைப்பினுடைய தமிழகக் கிளையாள் தொடங்கப்பட்ட கேந்தரமாகும்.

  1. ஸம்ஸ்க்ருத மொழியை பயிற்றுவித்தல், அதை சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கச் செய்தல்.

  2. ஸம்ஸ்க்ருத மொழியை வெகு விரைவாக பரப்புவதற்காக உலகின் அனைத்து ஸம்ஸ்க்ருதம் சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து பணி புரிதல்.

  3. ஸம்ஸ்க்ருத பாரம்பரிய ஞான பொக்கிஷங்களான் யோக ஶாஸ்த்ரம், மனோதத்துவம், கலை, ஸங்கீதம், நாட்டியம், ஆயுர்வேதம் போன்ற அனைத்து ஶாஸ்த்ரவிஷயங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது, அந்த ஆராய்ச்சிகளின் மூலம் சமூக நல்லிணக்கமும், தனிமனித ஒழுக்கமும் மேம்பட்டு வளரச்செய்வது.

  4. ஸம்ஸ்க்ருதத்தை வளர்க்கவும் அதன் பாரம்பரியக் கூறுகளைப் பாதுகாக்க அயராது உழைக்கும் அறிஞர்கள், தொண்டர்கள் ஆகியவர்களுக்கு உதவி, உற்சாகம், ஊக்கத்தொகை, ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்குதல்.

  5. ஸம்ஸ்க்ருத பாரம்பரிய ஞானச் செறிவுகளைப் பரப்பி திக்கெட்டும் பரவுவதற்காக புத்தகங்கள், பத்திரிக்கைகள், செய்தி மலர்கள், இதழ்கள் இவைகளைத் தொகுத்து பிரசுரித்து வெளியிடுதல்.

  6. மேற்கூறிய செயல்பாட்டிற்கு உகந்த கட்டமைப்பை உருவாக்கி வழிநடத்தத் தேவையான பொருளாதார வழி நெறிகளை வகுத்தல்.